18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மீண்டும் தொடங்கிய கூரியர் சேவை..

கீழக்கரையில் மீண்டும் தொடங்கிய கூரியர் சேவை..

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2020, 4:43 pm

கடந்த சில மாதங்களாக கொரோன பாதிப்பு காரணமாக பல் வேறு கூரியர் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு அத்தியாவசிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கீழக்கரை ST கூரியர் அலுவலகம் (சிண்டியாஜோன் சேவை மையம் – ST COURIER KILAKKARAI BRANCHஇன்று (03/05/2020) முதல் மாநில அரசின் உத்திரவின் படி சமூக இடைவெளி மற்றும் தற்காப்பு ஆவணங்களுடன் வெளிநாடு சேவை தவிர்த்து உள்நாட்டு கூரியர் சேவையை தொடங்கியுள்ளது.

இது தொடர்பான மேல் விபரங்களுக்கு:- முகம்மது ஹாதில் வாடிக்கையாளர் சேவை மேலாளர் சிண்டியாஜோன் சேவை மையம்.

(St kilakarai Branch) ph :7871838142, 9677223637, 04567-243647

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!