17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை மற்றும் கொலை முயற்ச்சி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை மற்றும் கொலை முயற்ச்சி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan May 4, 2020, 12:03 pm

மதுரை, ஜெய்ஹிந்துபுரம் புலிப்பாண்டியன் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜா என்ற அப்பள ராஜா என்ற ராஜேஷ்குமார் ,  மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் , உத்தரவின் பேரில், ராஜா என்ற அப்பள ராஜா என்ற ராஜேஷ்குமார் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!