17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதி அருகே துப்பாக்கியுடன் சிக்கிய வாலிபர்..

கமுதி அருகே துப்பாக்கியுடன் சிக்கிய வாலிபர்..

எழுதியவர்: ஆசிரியர் May 3, 2020, 8:31 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேடு – முதுகுளத்தூர்  சாலை குண்டாறு விலக்கு பகுதியில்  கமுதி எஸ்ஐ., முருகநாதன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் இருந்த அரை கிலோ கஞ்சா, ஒற்றைக் குழல் நாட்டுத்துப்பாக்கி மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அம்மாபட்டி வெற்றி வேல் அஜீத் (எ) விக்னேஸ்வரன் (21) உள்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து அஜீத்தை கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!