17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே பூனையை மான் ஆக்கியவன் கைது

ஆம்பூர் அருகே பூனையை மான் ஆக்கியவன் கைது

எழுதியவர்: mohan May 3, 2020, 3:44 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவன் மணிகண்டன்.இவன் வீட்டில் வளர்க்கும் பூனைகளின் கறியை மான் கறி என்று ஏமாற்றி விற்று வந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!