தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளதுஅத்யாவசிய கடைகளான காய்கறி மருந்துக் கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க வேண்டாமென அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் ஜோதில் நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜோ.மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ் பாண்டி ( AMMK) விழிப்புணர்வு வழங்கி கபசுர குடிநீர் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வழங்கப்பட்ட மற்றும் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் , அப்பகுதி மக்களின் குறைகளையும் வீடு தவறாமல் கேட்டறிந்தார்….
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.