திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வழியாக கொரோனா சிறப்பு ரயில் வட மாநிலத்திற்கு இயக்கப்படவுள்ளது. ஆகவே கொரோனா பரவாமல் தடுக்க ரயில் நிலையம் முழுவதும் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கே.எம்.வாரியார் வேலூர்

You must be logged in to post a comment.