17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு..

திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு..

எழுதியவர்: Askar May 3, 2020, 1:17 pm

திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு..

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 02.05.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 578 நபர்கள் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 426 இருசக்கர வாகனங்களும், 12 நான்கு சக்கர வாகனங்களும், 01 ஆட்டோவும், பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும், தேவையற்று வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்.

திண்டுக்கல், பக்ருதீன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!