திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 8 கடைகளுக்கு சீல்!
திண்டுக்கல் நகர் மேட்டுப்பட்டி எனாமல் பேக்டரி ரோடு பகுதியில் 144 உத்தரவை மீறி திறந்திருந்த சலூன் கடை, சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஹோட்டல் உட்பட 8 கடைகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் கதிரவன் சார்பு ஆய்வாளர் ஜான்சன் திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் மேற்பார்வையாளர் சந்துரு, கணேசன் ஆகியோர் ‘சீல்’ வைத்தனர்




You must be logged in to post a comment.