17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதுப்பாளையம் ஒன்றியத்தில்டாக்டர்களை பாராட்டி பரிசு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

புதுப்பாளையம் ஒன்றியத்தில்டாக்டர்களை பாராட்டி பரிசு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

எழுதியவர்: Askar May 3, 2020, 12:34 pm

புதுப்பாளையம் ஒன்றியத்தில் டாக்டர்களை பாராட்டி பரிசு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் தாலுக்கா புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை பாராட்டி நினைவு பரிசுகளை கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார். புதுப்பாளையம் ஒன்றியத்தில் புதுப்பாளையம், காரப்பட்டு, பெரியகுளம் உள்ளிட்ட அனைத்து அரசு சுகாதார மையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாளர்களுக்கு கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து கேடயம் நினைவு பரிசுகளை வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செய்யும் மருத்துவ பணிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். உடன் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் டாக்டர்கள் வழங்கினர்

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!