17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் முகக்கவசம் அனியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ரூ 100 அபராதம்!

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் முகக்கவசம் அனியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ரூ 100 அபராதம்!

எழுதியவர்: Askar May 3, 2020, 12:19 pm

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் முகக்கவசம் அனியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ரூ 100 அபராதம்!

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி முகமது யூசுப் மற்றும் முதுநிலை சுகாதார ஆய்வாளர் சந்திரமோகன் பேரூராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவுடன் சித்தையன் கோட்டை கடைவீதி, ஆத்தூர் சந்திப்பு சாலை ஆகிய முக்கிய பகுதிகளில் செம்பட்டி காவல்துறையினர் உதவியுடன் சாலையில் முகக்கவசம் அனியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ரூபாய் 100 அபராதம் விதித்து முகக்கவசம் அனிவதால் ஏற்படும் நன்மை குறித்து விழிப்புணர்வை எடுத்துரைத்து முகக்கவசம் இலவசமாக கொடுத்தனுப்பினர்.

திண்டுக்கல், பக்ருதீன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!