திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்
மறைந்த த.முத்துராமலிங்கம் மனைவியும், கீழத்தூவல் ஒன்றிய கவுன்சிலருமான லட்சுமி முத்துராமலிங்கம், கீழத்தூவல். மேலத்தூவல் மைக்கேல் பட்டினம், பொசுக்குடி, தஞ்சாக்கூர் ஊராட்சி மக்களுக்கு உதவித்தொகை, அரிசி, காய்கறி தொகுப்பு மற்றும் முகக்கவசம் வழங்கினார்.
முதுகுளத்தூர் அருகே மக்களுக்கு பெண் கவுன்சிலர் உதவி
எழுதியவர்: mohan May 3, 2020, 11:37 am




You must be logged in to post a comment.