17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில்சமூக ஆர்வலர் ஏழைகளுக்கு அரிசி வழங்கினார்.

வேலூரில்சமூக ஆர்வலர் ஏழைகளுக்கு அரிசி வழங்கினார்.

எழுதியவர்: mohan May 3, 2020, 11:16 am

வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அரிசி மற்றும் மளிகை பொருள்களை கன்சல்பேட்டை, வசந்தபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினார். உடன் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உடனிருந்தார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!