இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி அம்பல காரத்தெருவில் தேசிய ஊரடங்கு அமலாக்கத்தால் வாழ்வாதாரம் பாதித்தோருக்கு திமுக., வின் ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் அரிசி, காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. நகர் செயலாளர் டி.ராஜா, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.சம்பத்ராஜா, வார்டு பிரதிநிதி தண்டல் வி.முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம் பேரூரில் திமுக., நிவாரணம்
எழுதியவர்: mohan May 3, 2020, 10:11 am




You must be logged in to post a comment.