17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூரில் ஆதரவற்றோருக்கு தமமுக., உணவு வழங்கல்..

முதுகுளத்தூரில் ஆதரவற்றோருக்கு தமமுக., உணவு வழங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் May 2, 2020, 8:45 pm

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த  முதுகுளத்தூரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலர் எஸ்.எம்.சேகர் துவங்கி வைத்தார். முதுகுளத்தூர் ஒன்றிய செயலர் காளிதாஸ், கடலாடி ஒன்றிய செயலர் சாமிதாஸ், ஒன்றிய தொண்டரணி செயலர் சகேயு,  அவார்டு டிரஸ்ட் இயக்குனர் சின்னமருது  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!