17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பயணிகள் ரயில்கள் அனைத்தும் மே 17ம் தேதி வரை ரத்து: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..

பயணிகள் ரயில்கள் அனைத்தும் மே 17ம் தேதி வரை ரத்து: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..

எழுதியவர்: Askar May 1, 2020, 10:44 pm

பயணிகள் ரயில்கள் அனைத்தும் மே 17ம் தேதி வரை ரத்து: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..

பயணிகள் ரயில்கள் அனைத்தும் மே 17ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சரக்கு மற்றும் பார்சல் ரயில் சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!