அமமுக ., பொதுச்செயலர் டிடிவி தினகரன் எம்எல்ஏ., ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட செயலர் வ.து.ந.ஆனந்த் வழிகாட்டல் படி மண்டபம் பேரூர் அமமுக சார்பில் டெங்கு தடுப்பு களப்பணியாளர் கள், ஏழை எளியோருக்கு கொரானா வாழ்வாதார
நிவாரணமாக அரிசி, காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.பேரூர் செயலர் எம்.களஞ்சியராஜா, மண்டபம் ஒன்றிய துணை செயலர்எம்.ஏ.பக்கர், மாவட்ட பிரதிநிதிகள் வி.நந்தகுமார், எம்.ஏ.சகுபர், நகர் எம்ஜிஆர் மன்ற செயலர் எஸ்.காந்தி, அ.ராமமூர்த்தி (நகர் எம்ஜிஆர் மன்றம்), சி.ஆர்.ரத்தினவேல் (ஒன்றிய மீனவரணி), வி..தங்கராஜ் (நகர் மீனவரணி), எஸ்.கருப்பசாமி (நகர் விவசாய அணி), ஆர்.சரவணக்குமார் (நகர் வர்த்தக அணி), எஸ்.விவேக் மணிகண்டன்(இளைஞர் பாசறை), ஆர்.தில்லை நிஷாந்த் (நகர் இளைஞர் பாசறை), பாரூக் அலி (நகர் சிறுபான்மை பிரிவு), ஏ.ராபர்ட் (தகவல் தொழில்நுட்ப பிரிவு), கணேசன் (மீனவரணி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபத்தில் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு அமமுக சார்பில் நிவாரணம்
எழுதியவர்: mohan May 1, 2020, 5:25 pm




You must be logged in to post a comment.