17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு:-உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு:-உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..

எழுதியவர்: Askar April 30, 2020, 8:25 pm

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு:-உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கி, புவிசார் குறியீடு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என, கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் தரப்பில், புவிசார் குறியீடு பதிவுத்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு சர்வதேச மதிப்பு கிடைக்கும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!