17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 70 நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு காவல் துணை ஆணையர் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.

70 நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு காவல் துணை ஆணையர் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.

எழுதியவர்: mohan April 30, 2020, 1:49 pm

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  ஆலோசனைப்படி அவனியாபுரம் காவல்துறையினர் சார்பாக வில்லாபுரம் புதுநகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த 70 ஏழை குடும்பங்களுக்கு காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு  கார்த்திக்  ஏழை குடும்பங்களின் இல்லங்களுக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!