17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தாசில்தார் ராஜ ராஜேஸ்வரியிடம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தாசில்தார் ராஜ ராஜேஸ்வரியிடம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

எழுதியவர்: Askar April 30, 2020, 9:43 am

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தாசில்தார் ராஜ ராஜேஸ்வரியிடம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறையிருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தாசில்தார் ராஜ ராஜேஸ்வரியிடம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நோய்த்தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது வருவாய்த்துறை அலுவலர்களுக்கு முக கவசம் சனிடைசர் சுபகிரக குடிநீர் ஆகியவற்றை வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி படம் எம்எல்ஏ சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அய்யனார் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் சிற்பங்கள் அனைவரும் வைரஸ் தடுப்பு உபகரணங்கள் வழங்குமாறு தாசில்தாரிடம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார் நிகழ்வின்போது வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!