18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் கால்நடைகளுக்கு உணவு வழங்கும் மதுரை நிர்வாகம்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் கால்நடைகளுக்கு உணவு வழங்கும் மதுரை நிர்வாகம்

எழுதியவர்: mohan April 29, 2020, 6:19 pm

கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி(containment zone area) என அறிவிக்கப்பட்டு மதுரை மாநகரில் மேலமடை,நரிமேடு, தபால் தந்தி நகர், மாப்பாளையம், ஜி.எஸ் நகர், ஆணையூர், குப்புப் பிள்ளை தோப்பு தெரு, மதிச்சியம், மதுரை புறநகரில் மேலூர்,உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய நகராட்சி பகுதிகள், கல்லம்பட்டி, கரையிப்பட்டி, சொக்கலிங்கபுரம், மாத்தூர், கீழமாத்தூர் ஆகிய ஊராட்சிகள் மற்றும் எழுமலை பேரூராட்சி ஆகிய பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது.இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான உசிலம்பட்டி தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தில் வைக்கோல் உள்ளிட்ட தீவணங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!