18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜோலார்பேட்டையில் மனைவி தலைமீது கல்லைப் போட்டு கொலை.கணவன் தற்கொலை முயற்சி.

ஜோலார்பேட்டையில் மனைவி தலைமீது கல்லைப் போட்டு கொலை.கணவன் தற்கொலை முயற்சி.

எழுதியவர்: mohan April 29, 2020, 5:56 pm

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் அவரது மனைவி விமலா (35) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் விடியற்காலை மனைவி தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.தலையில் பலத்த காயத்துடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!