18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

எழுதியவர்: mohan April 29, 2020, 5:52 pm

இந்தி நடிகர் இர்பான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். 1988-ல் சலாம் பாம்பே என்ற இந்தி படத்தில் அவர் அறிமுகமானார்.இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

கே.எம்.வாரியார்நிருபர்.வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!