18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா பாதித்த பகுதிக்கு கபசுர வழங்கிய தன்னாா்வ இளைஞா்கள்.

கொரோனா பாதித்த பகுதிக்கு கபசுர வழங்கிய தன்னாா்வ இளைஞா்கள்.

எழுதியவர்: mohan April 29, 2020, 5:28 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தில் கொரானோ பாதிப்பு காரணமாக உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர்  ஆணைக்கிணங்க 30 கற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள்

குடும்பங்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர சூரண பாக்கெட் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வழங்க மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம் மற்றும் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!