17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கப்பட்டது.

காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan April 29, 2020, 4:37 pm

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவு படி , ADSP. கணேசன்  கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் தன்னுடன் ஈடுபட்டு வரும் ஆயுதப் படையை சேர்ந்த அதிவிரைவு படை காவலர்களுக்கு மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகளை வழங்கி பாதுகாப்புடன் இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!