18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதியில் திமுக கொரானா நிவாரணம்

கமுதியில் திமுக கொரானா நிவாரணம்

எழுதியவர்: mohan April 29, 2020, 12:01 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சலவை தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், ஆதிதிராவிடர் (காளியம்மன் கோயில் தெரு) அருந்ததியர் குடியிருப்பில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போர் உள்பட 1,500 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்பை மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார். கமுதி வடக்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் வாசுதேவன், கமுதி ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்செல்வி போஸ் மற்றும் திமுக., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!