17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள்.. காவல் ஆணையர் வழங்கினார்..

மதுரையில் காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள்.. காவல் ஆணையர் வழங்கினார்..

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2020, 9:18 pm

இன்று 28.04.2020-ம் தேதி மதுரை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநகர்களுக்கு வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் வைத்து காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.,  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஜிங்க் மாத்திரைகள் (zinc tablets), மல்டி வைட்டமின் மாத்திரைகள் (multivitamin tablets), கப சுர குடிநீர் சூரணங்கள், முக கவசங்கள், கையுறைகள் மற்றும் கிருமிநாசினிகள் சுத்திகரிப்பான் போன்றவற்றை சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்களிடம் வழங்கி அனைவருக்கும் உடனடியாக வழங்கும்படி அறிவுறுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!