17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக ரமலான் போட்டிகள்..

கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக ரமலான் போட்டிகள்..

எழுதியவர்: ஆசிரியர் April 28, 2020, 7:57 pm

கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக ரமலான் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கிராஅத், பயான், இஸ்லாமிய கலாச்சார கலைகள், இஸ்லாமிய குறும்படம் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற உள்ளது. இது சம்பந்தமான மேல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய வாட்சப் எண்: 8489643072.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!