மயிலாடுதுறையில் உலகத் தொழிலாளர்கள் நினைவு தினத்தை
முன்னிட்டு தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெக முருகன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.கொரோனாவை தடுப்போம் தொழிலாளர்களை காப்போம் என்று பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் சிவக்குமார் மாவட்ட செயலாளர் சேகர், மகளிரணி பொருளாளர் ஆனந்த ஜோதி, மாவட்ட இளைஞரணி தலைவர் கோமல் குமார், மாநில மகளிர் அணி பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
எழுதியவர்: mohan April 28, 2020, 1:25 pm




You must be logged in to post a comment.