17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி பொன்னை தமிழக ஆந்திரா எல்லையில் தடுப்பு சுவர் அகற்றம்

காட்பாடி பொன்னை தமிழக ஆந்திரா எல்லையில் தடுப்பு சுவர் அகற்றம்

எழுதியவர்: mohan April 28, 2020, 12:29 pm

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் தமிழக எல்லையான சைன குண்டா, பொன்னை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் நேற்று கட்டப்பட்டது.இந்நிலையில் சித்தூர் (ஆந்திரா மாநிலம்) கலெக்டர் மருத்துவ சேவை பெற சுவர் தடையாக இருப்பதாக வேலூர் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேலூர் கலெக்டர் உத்தரவுப்படி காட்பாடி தாசில்முருகன் முன்னிலையில் இன்று தமிழ்நாடு ஆந்திர எல்லையான பொன்னை மாதாண்டகுப்பத்தில் கட்டப்பட்ட தடுப்பு சுவர் அகற்றப்பட்டது. உடன் சித்தூர் தாசில்தார் சுப்பிரமணியம் இருந்தார்.

கே.எம்.வாரியார்   நிருபர்.வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!