18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடுமையான ஊரடங்கு உத்தரவு காரணமாக மூன்றாவது நாளாக தொடர்ந்து காவல்துறை ,தேசிய மாணவர் படையில் இணைந்து தீவிர வாகன சோதனை

கடுமையான ஊரடங்கு உத்தரவு காரணமாக மூன்றாவது நாளாக தொடர்ந்து காவல்துறை ,தேசிய மாணவர் படையில் இணைந்து தீவிர வாகன சோதனை

எழுதியவர்: mohan April 28, 2020, 12:14 pm

மதுரை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளுக்கு நான்கு நாட்களுக்கு கட்டும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .ஊரடங்கு உத்தரவு வங்கி மருத்துவம் அரசு ஊழியர்களைத் தவிர அனாவசியமாக சுற்றுவது மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து தேசிய மாணவர் படையின் மூன்றாவது நாளாக தொடர் சோதனையில் காவல்துறைக்கு தேசிய மாணவர் படை உறுதுணையாக இருந்து ஈடுபட்டு வருகிறார்கள். தேவையில்லாமல் அனாவசியமாக வெளியே சுற்றும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!