17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தில்லையாடியில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கல்

தில்லையாடியில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கல்

எழுதியவர்: mohan April 27, 2020, 4:20 pm

மயிலாடுதுறை மாவட்டம்,தில்லையாடியில் சமூக ஆர்வலரும்,மனித உரிமைகள் கழக பொறுப்பாருமான பாலசுப்ரமணியன் 500 க்கும் மேற்பட்டோருக்கு முகக்கவசங்களை வழங்கினார்.மேலும் பகுதி முழுவதும் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து சில நாட்களுக்கு முகக்கவசங்கள் வழங்க உள்ளதாகவும்,கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுப்படவுள்ளதாகவும் சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!