18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரங்கம்பாடி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் சொந்த நிதியிலிருந்து நிவாரணம்

தரங்கம்பாடி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் சொந்த நிதியிலிருந்து நிவாரணம்

எழுதியவர்: mohan April 27, 2020, 4:16 pm

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ்  சொந்த நிதியிலிருந்து கொரோன தொற்று நிவாரணமாக தரங்கம்பாடி பேருராட்சியிலுள்ள வார்டுகளுக்கு வீடு வீடாக அரிசி மற்றும் பருப்புகள் அடங்கிய தொகுப்பு அனைத்து குடும்பதார்களுக்கும் வழங்கபட்டு வருகிறது. கொரோனா தொற்று சற்றும் குறையாத காரணத்தால் பொதுமக்களின் நலன் கருதி அவரவர் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் அதிமுக பிரமுகர்கள் கிருஷ்ணசாமி, துரை பார்த்திபன் மற்றும் மாறன் ஆகியோர் பொருட்களை விநியோகம் செய்தனர்.இந்நிகழ்வில் கிருஷ்ணசாமி முன்னாள் தலைவர் தரங்கை பேருராட்சி ,துரை.பார்த்திபன் மற்றும் மாறன் முன்னாள் கவுன்சிலர்களால் 7 வார்டு பகுதி மக்களுக்கு  விநியோகம் செய்யபட்டது.

இரா. யோகுதாஸ்,மயிலாடுதுறை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!