18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

எழுதியவர்: ஆசிரியர் April 26, 2020, 9:28 pm

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானஅது என  சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக மதுரையில் 15 பேருக்கும், கல்லிடைக்குறிச்சி ஒருவருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் பேருக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நபருக்கும் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சேர்த்து சுமார் இன்று 64 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் சென்னையில் உயிரிழந்ததாகவும் தனியார் மருத்துவமனையில் என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!