18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அம்மா உணவகத்தில் இலவச உணவு தொடக்கம்…..

கீழக்கரை அம்மா உணவகத்தில் இலவச உணவு தொடக்கம்…..

எழுதியவர்: ஆசிரியர் April 26, 2020, 6:52 pm

கடந்த 24.4.2020ம் தேதி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் கீழக்கரை அம்மா உணவகத்திற்கு 3.5.2020 வரை இலவச உணவு வழங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சத்தை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அளித்தார்.

இன்று 26.4.2020 கீழக்கரை அதிமுக நகரச் செயலாளர் ஜகுபர் உசேன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் உடன் துணைச்செயலாளர் குமரன், 1வார்டு செயலாளர் செல்வகணேஷ் பிரபு, 2வார்டு செயலாளர் மலை ராஜ், 13வார்டு செயலாளர் ராயப்பன், 16 வார்டு செயலாளர் சாகுல் ஹமீது, வேலாயுத குமார், வேலன், ஜேம்ஸ், மனாசீர் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!