17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடி மேல்நிலை பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாம்..

ஏர்வாடி மேல்நிலை பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் July 23, 2017, 7:37 pm

கீழக்கரை ஏர்வாடியில் இன்று (23-07-2017) அரசு மேல்நிலை பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏர்வாடி ஊராட்சி செயலாளர் அஜ்மல்கான், PLO சேகர், நாகராணி, ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டு முகாமுக்கு வருகை தந்தவர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று தேவையான சேவைகளை வழங்கினர்.

இம்முகாமில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!