18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்

இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்

எழுதியவர்: mohan April 26, 2020, 5:54 pm

இராமநாதபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தங்களுக்க சுழற்சி முறை வார விடுமுறை, துப்புரவு பணியில் தொற்று பரவுவதை தடுக்க கையுறை, சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் வழங்க வேண்டும், குப்பை சேகரிப்பில் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகன பழுது செலவை நிர்வாகம் ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்களின் தர்ணா போராட்டத்தில் ராமநாதபுரம் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!