18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வங்கிகள் நாளை (27/04/2020) முதல் செயல்படும்..

கீழக்கரையில் வங்கிகள் நாளை (27/04/2020) முதல் செயல்படும்..

எழுதியவர்: ஆசிரியர் April 26, 2020, 3:06 pm

கொரோனோ தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில் நாளை (27/04/2020) முதல் கீழக்கரையில் அனைத்து வங்கிகளுமர செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் வங்கிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும், மீறும் பட்சத்தில் மீண்டும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

கீழை நியூஸுக்காக.. SKV சுஐபு..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!