17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோமல் ஊராட்சியில் கொரோனா விழிபுணர்வுக் கூட்டம்.

கோமல் ஊராட்சியில் கொரோனா விழிபுணர்வுக் கூட்டம்.

எழுதியவர்: mohan April 26, 2020, 11:15 am

குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சி மற்றும் பாலையூர் காவல் நிலையம் இணைந்து கொரோனா விழிபுணர்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாலையூர் காவல் ஆய்வாளர் , கோமல் ஊராட்சி மன்றத் தலைவர் , ஊராட்சி மன்றத் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியோடு நடைப்பெற்ற கூட்டத்தில் முழுமையாக ஊரடங்கை கடைப்பிடிப்பது மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இரா.யோகுதாஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!