17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் முகாம் மக்களுக்கு திமுக பிரமுகர் நிவாரணம்

மண்டபம் முகாம் மக்களுக்கு திமுக பிரமுகர் நிவாரணம்

எழுதியவர்: mohan April 25, 2020, 8:00 pm

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி, மண்டபம் பேரூராட்சி 18 வது வார்டில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் இழந்த நலிவடைந்தோருக்கு அரிசி 5 கிலோ, கோதுமை மாவு, சீனி, பொரி கடலை, சேமியா, சாம்பார் தூள், சிக்கன் பொடி, குழம்பு பொடி, பிஸ்கட் பாக்கெட் மற்றும் காய்கறி தொகுப்பை திமுக தீவிர உறுப்பினர் சை. சரவணன் வழங்கினார். மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கூ.பூபதி உடன் இருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!