18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தங்கச்சிமடத்தில் பெண்களுக்கு நிவாரணம்

தங்கச்சிமடத்தில் பெண்களுக்கு நிவாரணம்

எழுதியவர்: mohan April 25, 2020, 7:48 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி ஒன்றியம் 6 வது வார்டு உறுப்பினர் ஜெயப்பிரீத்தி மார்டின் பிரபு தனது வார்டில் வசிக்கும் கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், மிகவும் நலிந்தோர் குடும்பங்களுக்கு அரிசி பை வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!