17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ஆட்சியரிடம் 500 முகக்கவசங்கள் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் ஒப்படைப்பு

இராமநாதபுரம் ஆட்சியரிடம் 500 முகக்கவசங்கள் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் ஒப்படைப்பு

எழுதியவர்: mohan April 25, 2020, 7:13 pm

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.20 ஆயிரம் மதிப்பில் 500 முக கவசங்களை பட்டயத் தலைவர் வி.என்.நாகேஸ்வரன், தனது சொந்த செலவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் வழங்கினார். தலைவர். எஸ்.ஏ.அபுதாஹிர், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஜெயபாலன், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 500 முககவசங்களை போலீசாருக்கு வழங்க உள்ளதாகவும் கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!