18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு தர்பூசணி பழம்

வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு தர்பூசணி பழம்

எழுதியவர்: mohan April 25, 2020, 3:33 pm

வேலூர் மாநகராட்சி 2-வதுமண்டலத்தில் சுகாதார பணியாற்றும் தூய்மை பணி செய்யும் பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் 100 பேருக்கு தர்பூசணி மற்றும் முலாம் பழங்களை வழங்கினர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!