18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரமலான் தொடக்கம், புனித மாதம் அளவில்லாத அன்பு, நல்லிணக்கத்தை வழங்கட்டும்:-பிரதமர் மோடி..

ரமலான் தொடக்கம், புனித மாதம் அளவில்லாத அன்பு, நல்லிணக்கத்தை வழங்கட்டும்:-பிரதமர் மோடி..

எழுதியவர்: Askar April 24, 2020, 10:42 pm

ரமலான் நோன்பு தொடக்கத்தை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரமலான் புனித மாதம் அளவில்லாத அன்பு, நல்லிணக்கத்தை வழங்கட்டும். மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவோம் எனவும் கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!