கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விருதுநகர்
மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளம், மல்லி, அச்சங்குளம், அத்திகுளம், திருமலாபுரம் உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிக்கும் நலிவடைந்த குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளம், மல்லி, அச்சங்குளம், அத்திகுளம், திருமலாபுரம் உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிக்கும் நலிவடைந்த குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம பகுதியில் வசிக்கும் நலிவடைந்த குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
எழுதியவர்: mohan April 24, 2020, 1:08 pm




You must be logged in to post a comment.