மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனைப்படி கீரைத்துறை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காவல் துணை ஆணையர் தலைமையிடம் .பாஸ்கரன் மற்றும் கீரைத்துறை காவல் ஆய்வாளர் .மணிகண்டன் ஆகிய இருவரும் இவர்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட வழங்கினார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு காவல் துணை ஆணையர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
எழுதியவர்: mohan April 24, 2020, 12:35 pm




You must be logged in to post a comment.