18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செல்லம்பட்டி அருகே திமுக ஒன்றியச்செயலாளா் சாா்பில் உதவி

செல்லம்பட்டி அருகே திமுக ஒன்றியச்செயலாளா் சாா்பில் உதவி

எழுதியவர்: mohan April 24, 2020, 11:13 am

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழக தலைவர் தளபதி ஸ்டாலின் ஆணைக்கினங்க மதுரை தெற்கு மாவட்டம் . மணிமாறன் ஆலோசனைப்படி மதுரை தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ,.சுதாகரன்  வழங்கினாா்உடன், .எழுவன் , மாயி ,பால்பாண்டி , அசோக், ஊராட்சி மன்றத் தலைவர்.சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!