18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்சிப்பொருளாக காணப்படும் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை: பாப்பாரப்பட்டி பேரூராட்சியின் அவலநிலை..

காட்சிப்பொருளாக காணப்படும் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை: பாப்பாரப்பட்டி பேரூராட்சியின் அவலநிலை..

எழுதியவர்: Askar April 24, 2020, 9:44 am

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக பாப்பாரப்பட்டியில் சில வாரங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மூலம் திறந்துவைக்கப்பட்டது. தற்பொழுது  செயல்பட்டு வந்த  கிருமி நாசினி தெளித்த சுரங்கப்பாதை பாப்பாரப்பட்டி பேருந்து நிலைய நுழைவாயில் முன்பு அமைக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக கிருமி நாசினி தெளித்த சுரங்கப்பாதை செயல்படுவதில்லை. வெறும் காட்சி பொருளாகவே மாறிவிட்டது கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை. என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!