17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்ட மதுரை காவல்துறை..

மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்ட மதுரை காவல்துறை..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2020, 11:39 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர்  ஜஸ்டின் பிரபாகரன் இன்று 23.04.202 மதுரை மாநகரில் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்டெடுத்தார்.

பின்னர் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் பிற உதவிகளும் அக்க்ஷயா டிரஸ்ட் மூலம் கிடைத்திட உதவி செய்து அவர்களிடம் ஒப்படைத்தார். காவல் ஆணையர்,  காவல் உதவி ஆணையரை பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!