இராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் தலைவரும் மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவ ராவ் ஆலோசனை படி, மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி சுகாதார பணியாளர்களுக்கு
தேவையான உபகரண பொருட்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டதுஊராட்சி தலைவர் (பொறுப்பு), செய்யது அஸ்வர்தீன், வார்டு உறுப்பினர்கள் சீரத்து நிஸா, உமா, சமூக சேவகர் சீனி மீரான் ஆகியோர் உடனிருந்தனர்.எஸ்.பிபட்டினம், சோழியக்குடி கிராமங்களில் உணவின்றி தவித்த வட மாநிலத்தவர் 6 பேருக்கு உணவு, சுகாதார பொருட்கள், போர்வைகள் வழங்கப்பட்டது.ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர்கள் எம். ரமேஷ் (ராமநாதபுரம் மாவட்டம்) எம்.பாலமுருகன் (மண்டபம் கல்வி மாவட்டம்) நிர்வாக குழு உறுப்பினர் ஏ. மலைக் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம் செய்திருந்தார்.
பனைக்குளம் ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சுகாதாரப் பொருட்கள் விநியோகம்
எழுதியவர்: mohan April 23, 2020, 3:35 pm




You must be logged in to post a comment.