திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி, மண்டபம் பேரூராட்சி செயலர் டி.ராஜா வழிகாட்டல் படி மண்டபம் ஓடைத்தோப்பு, கோயில்வாடி மக்களுக்கு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளருமான என்.பூவேந்திரன் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக வீடு தேடிச்சென்றுதலா 10 கிலோ அரிசி வழங்கி வருகிறார்.
மண்டபத்தில் திமுக., முன்னாள் கவுன்சிலர் அரிசி வழங்கினார்
எழுதியவர்: mohan April 23, 2020, 3:30 pm




You must be logged in to post a comment.